Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கிருட்டிணகிரி Krishnagiri
Taluk கிருட்டிணகிரி Krishnagiri
Village தட்டக்கல் Thattakkal R. F.
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பொய்சளர் Hoysala
King வீரராமனாதன் Veeramanathan
Header Detail
Regnal Year 37
Historical Year 1291
ARIE No/No
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2141
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type பாறை
Map Longitude Coming Soon
Keyword
பள்ளி, சித்திரை
Locus : கூத்தாண்டப்பர் கோயில் அருகில் காணப்பாறையில் உள்ளது.
Summary : போசள மன்னன் வீரராமநாதனது 37வது ஆட்சி ஆண்டில் சித்திரை மாதம் 13 ஆம் தேதியில் விக்கிரமசோழ நாட்டை நாயகம் செய்கின்ற தித்தாழ்வார் விதியப்பிள்ளை என்பவன் புலி ஒன்று ஆளைக் கடித்த போது வளைந்து குத்தி இறந்து போனான். அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இன்று தொகரப் பள்ளி என வழங்கும் ஊரே அன்று துவறபள்ளி என்று வழங்கிருக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate